விந்து தம்பன மூலிகை

                விந்து தம்பன மூலிகை 





செவ்வாய் கிழமை உத்தாமணி செடியின் வடக்கு வேருக்கு காப்பு கட்டி வேரை பிடிங்கி வந்து கன்னி நூல் சுற்றி அதை தாயத்தாக்கி இடுப்பில் கட்டி புணர விந்து ஸ்தம்பனம் ஆகும். தாயத்தை முன்பகுதியில் விட தம்பனமும், பின் தள்ளி புணர விந்து வீழும்.

முருங்கை மரத்தை துளையிட்டு ஓரு ஜாதிக்காயை உள்ளே வைத்து மூடி 1 மண்டலம் சென்ற பின் எடுத்து அரைத்து கடலை பிரமாணம் உருட்டி மாலையில் ஓரு மாத்திரை சாப்பிட்டு பால்சாதம் சாப்பிட விந்து விழாது. விந்து வர உணவில் புளி சேர்க்க விந்து விழும்.





பச்சையை உள்ள முருங்கை பிசினை எடுத்து முலைப்பாலில் அரைத்து உருட்டி வாயில் போட்டுக் ககொண்டு புணர ஸ்தம்பிக்கும். உமிழ்ந்துவிட்டால் விழுந்து விடும்.

நீர்முள்ளி விதையை அரைத்து குறிக்கு பூசி புணர விந்து நிற்க்கும்.

இதையை முறையாக செய்தால் பெண்கள் உங்களை விட்டு பிரியமாட்டார்கள்.

Post a Comment

0 Comments